திருமதி கனகம்மா இராமநாதன்
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா இராமநாதன் அவர்கள் 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
றோகினி, றமணி, றதினி, சுமித்ரா, ஷாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஷ்வரம், சங்கர், செல்வரஞ்சன், விஷ்வரூபன், சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அனுஜா, மிர்ணா, செளமியா, யாதவன், சுவாத்மிஹா, நரேஷ், அஷானா, அவினாஷ், அட்சயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற இரட்ணசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: ஷாமினி சுதாகரன்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 06 Oct 2022 9:00 AM – 11:30 AM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
கிரியை | |
Thursday, 06 Oct 2022 11:30 AM – 1:30 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
றோகினி பரமேஷ்வரம் – மகள் | |
+61410227286 | |
றமணி சங்கர் – மகள் | |
+4791186103 | |
றதினி செல்வரஞ்சன் – மகள் | |
+12486978975 | |
சுமித்ரா விஷ்வரூபன் – மகள் | |
+17025803680 | |
ஷாமினி சுதாகரன் – மகள் | |
+14164646371 |