
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனையை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரின் நவீந்திரராசா ஆன் மயூரிகா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிறிஸ்ரின் நவீந்திரராசா, தர்மசீலி(கலா- பரிசாளர் (Attendent) பூவரசன்குளம் வைத்தியசாலை) தம்பதிகளின் அன்பு மகளும்,
நன்சிகா(யாழ். பல்கலைக்கழகம்), அன்ரன் மயூரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகமணி மரியதாஸ், அன்னம்மா(நெடுந்தீவு கிழக்கு), முத்துத்தம்பி, சோதிப்பிள்ளை(வசாவிளான்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நவரத்தினராசா, ஜெயராணி, தேவராசா, அனற்ஜெரினா, இந்திரகுமாரி, காலஞ்சென்றவர்களான விக்கினராசா, மரியராசா மற்றும் காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோராசா, அன்ரன், பிள்ளைநாயகம் மற்றும் லூர்த்துமேரி, காலஞ்சென்ற முருகையா, மேரிதிரேசா(கனடா), செல்வரட்ணம்(ஓய்வுபெற்ற கிராம சேவகர்), ஞானச்சந்திரா(ஓய்வுபெற்ற கிராம சேவகர்), யேசுதாசன், யசிந்தா(ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின பெறாமகளும்,
காலஞ்சென்ற இராஜகுலசிங்கம், அருந்ததி ஜெயராணி, பீற்றர் தவநாயகம், மங்களேஸ்வரி, வில்லியம் மரியநாயகம், குமுதாதேவி, காலஞ்சென்ற உதயநாயகம் ஆகியோரின் அன்பு மருமகளும்,
கோகிலவதனி, கமலினி, யசோதினி, நளாயினி, யாழினி, மித்திராரூபன், தர்சனா, நதீபன், துவாரகன், துர்க்கா, ஆன் அமலியா, ஆன் லக்ஷ்னா, யூட் விதுஷன், அருள்ரிரோன், மிஷேல், லாவண்யா, சசி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கொலிம்ஸ், தர்சன், சுவிதன், அல்போன்ஸ் நிதர்சன், ஆன் நிதர்சினி, மேரி நிரோசினி ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 02-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பெரியதம்பனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குகன், யாழினி- பிரான்ஸ்
தொடர்புகளுக்கு
| தர்மசீலி(கலா) – தாய் | |
![]() ![]() | +94771681056 |
| மயூரன் – சகோதரன் | |
![]() ![]() | +447438066207 |
ரூபன் – உடன் பிறவாச் சகோதரர் | |
![]() ![]() | +94774685512 |
| வில்லியம் – மாமா | |
![]() ![]() | +94775481193 |





