KoppaiLondonObituary

திரு நடராஜா லிங்கம்

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Hendon ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா லிங்கம் அவர்கள் 26-09-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பீட்டர் சண்முகம் தில்லைவானம் சண்முகம் தம்பதிகளின் அன்பு மகனும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான திருநாதன் நாகலக்சுமி திருநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜிதேவி லிங்கம்(ராஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr.ஜீவன் லிங்கம், Dr.ஐங்கரன் லிங்கம்(ஐங்கி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அலெக்ஸாண்ட்ரா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பேபி சரோஜா(யாழ்ப்பாணம்), திருமகள்(Mauritius) மற்றும் சிவலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருபாகரன்(கனடா), ரஞ்சினிதேவி(கனடா), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இசுமி, ரெஞ்சி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 ராஜிதேவி லிங்கம் – மனைவி
+447954709492
 கிருபாகரன் – மைத்துனன்
+12049958902
ரஞ்சினிதேவி – அண்ணி
+12042276376
ராஜ்குமார் – மைத்துனன்
+12898931098
முகுந்தன் – மருமகன்
+17809022014

Related Articles