
கனடா Toronto வை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபாகரன் திருச்செல்வம் அவர்கள் 20-09-2022 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், சிவலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகள் மற்றும் சின்னையா மகேஸ்வரி தம்பதிகளின் செல்லப் பேரனும்,
திருச்செல்வம்(திருமலைச் செல்வன்) பானுமதி தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,
திலீபன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
உருத்திராதேவி, வில்வராஜா(லண்டன்), ஶ்ரீறஞ்சினி வஜிகரன்(இலங்கை), கோமதி சிவசத்தியநாதன்(கனடா), பத்மலோஜினி பிரிதிவிராஜ்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
ஶ்ரீதரன் நிஜோ(கனடா), குலேந்திரன் பிரவீனா(பிரான்ஸ்), யசோதரன் காயத்திரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
நிருஷா, பிரசாந், அருண்குமார், ரேணுஷா, லிந்துஜன்(லண்டன்), அபிதன், அபிதா, மிதுஷா(கனடா), கபிஷா, கோபிஷா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,
ஹரிஷ், ஷியான், லிங்கா(கனடா), யோஹான்(பிரான்ஸ்), அவனீஷ், ஆதார்ஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ஆர்யன்(லண்டன்) அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,
கருணானந்தன் கோமதி பெரியப்பா பெரியம்மா (இலங்கை), வளர்மதி குகேந்திரன் சித்தப்பா சித்தி (அவுஸ்ரேலியா), சண்முகதாஸ் நர்மதா மாமா மாமி (லண்டன்), அழகுமதி சண்முகராசா சித்தப்பா சித்தி (இலங்கை), நிரோஜா, நிருபா (இலங்கை), கேதினி, ஜெனனி, டினேஸ் (அவுஸ்ரேலியா), சுரேகா, சங்கவி, (இலங்கை) ஆகியோரின் ஒன்று விட்ட சகோதரனும்
சேயோன், விறிஷாக் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: திருமலைச் செல்வன்(ராஜன்)
தொடர்புகளுக்கு
| திருச்செல்வம்(திருமலைச் செல்வன்) – தந்தை | |
![]() ![]() | +16473029243 |
| உருத்திராதேவி – அத்தை | |
![]() ![]() | +447397143860 |
| ஶ்ரீறஞ்சினி வஜிகரன் – மாமா & மாமி | |
![]() ![]() | +94771271236 +94753783340 |
| கோமதி சிவசத்தியநாதன் – மாமா & மாமி | |
![]() ![]() | +16477216117 |
| பத்மலோஜினி பிரிதிவிராஜ் – மாமா & மாமி | |
![]() ![]() | +16476696456 +16478566456 |
| ஶ்ரீதரன் நிஜோ – சித்தப்பா | |
![]() ![]() | +16478582142 |
| குலேந்திரன் பிரவீனா – சித்தப்பா | |
![]() ![]() | +33751014266 |
| யசோதரன் காயத்திரி – சித்தப்பா | |
![]() ![]() | +447481826852 |
| கருணானந்தன் கோமதி – பெரியம்மா | |
![]() ![]() | +94762421990 |
| வளர்மதி குகேந்திரன் – சித்தி | ![]() |
![]() ![]() | +61413238027 |
| சண்முகதாஸ் நர்மதா – மாமா & மாமி | |
![]() ![]() | +447787576957 |
| அழகுமதி சண்முகராசா – சித்தி | |
![]() ![]() | +94772758793 |






