FranceObituary

திரு பாலகிருஷ்ணன் அபிராமன்

பிரான்ஸ் Bondy ஐப் பிறப்பிடமாகவும், Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலகிருஷ்ணன் அபிராமன் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னப்பாபிள்ளை, பகவதி தம்பதிகள், காசித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

பாலகிருஷ்ணன் விஜயமாலா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

அபிராமி, ஹரிஷ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

மாமா, அத்தை ஆகியோரின் அன்பு மருமகனும்,

அக்கா, அண்ணா, தம்பி, தங்கை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மைத்துனர், மைத்துனி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குமார் – தந்தை
 +33651075692

Related Articles