
யாழ். கோண்டாவில் குமரகோட்டத்தைப் பிறப்பிடமாகவும், புத்தளம் வெட்டுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பூபாலசிங்கம் அவர்கள் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
இளங்கோவன், ஸ்ரீகம்பன், நந்தினி, ஜெயகாந்தன், ஜெயகீதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நல்லருளானந்தம், மங்கயற்கரசி, பூபதிதேவி, காலஞ்சென்ற பத்மநாதன், துரைராஜா, பாலச்சந்திரன், அரியநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான நேசமலர், அப்புத்துரை, கிருஷ்ணபிள்ளை, இரத்தினேஸ்வரி மற்றும் தனலக்ஷ்மி, விமலாதேவி, நவமணி, கனகசபை(JP), அரியரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுபேந்தினி, சாளினி, ஜெயகாந்தன், வளர்மதி, யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஏஞ்சலா, போல், கரீனா, மெலானி, யாதேவ், ஆதிரையான், வன்னியா, கவிஷன், விவிஷன், அக்ஷிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காவின், ஸ்ரீனா, தரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-09-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இல 6/5A, 1ம் ஒழுங்கை, வெட்டிக்குளம், புத்தளத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தளம் தில்லையடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர் | |
+94322265830 | |
காந்தன் – மகன் | |
+4798638022 | |
இளங்கோவன் – மகன் | |
+491739083291 | |
கீதன் – மகன் | |
+14168336375 | |
ஸ்ரீகம்பன் – மகன் | |
+16478851540 | |
நந்தினி – மகள் | |
+16478780541 |