
வவுனியா தாண்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, மார்க்கம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அசோக் கனகையா அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகையா, இராஜலக்சுமி(கனடா) தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற முத்துலிங்கம்(கிளிநொச்சி), சரஸ்வதி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதா(சுதர்சினி) அவர்களின் அன்புக் கணவரும்,
ரோசன், ஆஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெகன்(ஜெகராஜா- கனடா), காலஞ்சென்ற குகன்(குகராஜா), மோகன்(மோகனராஜா- கனடா), ஜெயந்தி(ஜெயரூபி- ரூபி&ரூபி Saree palace உரிமையாளர், கனடா), கண்ணன்(நிர்மலராஜா- கனடா), சுகந்தி(குகரூபி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவி முத்துலிங்கம்(கனடா), ஜெயம் முத்துலிங்கம்(கனடா), மோகன் முத்துலிங்கம்(கனடா), உமா கெளரீஸ்வரன்(ஜேர்மனி), உஷா முரேஷ்(கனடா), சுபா ரூபன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 17 Sep 2022 4:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 18 Sep 2022 7:00 AM – 10:00 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
| ஜெகன் – சகோதரன் | |
![]() ![]() | +14168334012 |
| சுதா – மனைவி | |
![]() ![]() | +14168322620 |
| ஜெயந்தி – சகோதரி | |
![]() ![]() | +16473001752 |
| மோகன் – சகோதரர் | |
![]() ![]() | +14162700625 |
| சுகந்தி – சகோதரி | |
![]() ![]() | +4917622095869 |
| இரவி முத்துலிங்கம் – மைத்துனர் | |
![]() ![]() | +14162623843 |
| ஜெயம் முத்துலிங்கம் – மைத்துனர் | |
![]() ![]() | +16473099022 |
| மோகன் முத்துலிங்கம் – மைத்துனர் | |
![]() ![]() | +16479669022 |






