AnaicoddaiCanadaObituary

திருமதி சந்திராதேவி அன்ரன்

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திராதேவி அன்ரன் அவர்கள் 11-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Torontoவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், மார்க் அல்பிரட், பிலேமினா அல்பிரட் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அன்ரன்(புஸ்பன்) அவர்களின் அன்பு மனைவியும்,

சசி, பாமினி, முரளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜேசுதாசன், சாந்தி அவர்களின் அன்பு மைத்துனியும்,

பிரவீன், பௌஸன், வைஷ்சு, லக்க்ஷன் ஆகியோரின் அன்புப் பெரியமாமியும்,

நிரோஷன், ஜெனிபா, நிதுசன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 18 Sep 2022
 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 19 Sep 2022 
10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

அன்ரன்(புஸ்பன்) – கணவர்
 +16477459311
ஸ்ரீ – மாமா
 +14169977227
பாமினி – சகோதரி
+94779773620
சசி – சகோதரன்
+94771910668

Related Articles