ObituaryValvettithurai
அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி
அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி, இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 15/06/2021 இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதனை அறியத்தருகின்றோம்.
அன்னார் மறைந்த திரு. சாந்தமூர்த்தி மகேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும்,
மறைந்த திரு.அப்புசுந்தரம் கண்மணி தம்பதிகளின் மருமகனும்,
ராதாவின் பாசமிகு கணவரும்,
அமரர் திரு.சாந்தமூர்த்தி ரகுபதி, அவர்கள் சல்ஜா, அமரர் கணேஷானந்த், நிரஜா, பவானந்த் ஆகியோரின் தந்தையும்,
தெய்வேந்திரம், ராஜ்குமார், நந்தினி ஆகியோரின் மாமனாரும்,
நிதர்சன், லவண்ஜா, விஜித், சுகன்ஜா, திலக்சன், வைஷ்ணவன், சர்மியா, கரீஷ், வசிகா, உஜேசன் ஆகியோரின் பேரனும்,
பிரதிக் ஷாவின் கொள்ளுப்பேரனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு | |
சல்ஜா (மகள் ) | |
+94762610054 | |
நிதர்சன் (பேரன் ) | |
+94774633266 | |
ராஜ்குமார் (மருமகன் ) | |
+32487544363 | |
பவானந்த் (மகன் ) | |
+32493885120 |