
யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட ருக்மணி சிவபாலரட்ணம் அவர்கள் 20-08-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லமுத்து, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவசிதம்பரம், நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுசிலாதேவி(லண்டன்), கமலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சிவபாலரட்ணம்(வங்கிக் கணக்காளர், இலங்கை வங்கி- யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற பிரேமிலா, பத்மிலா, காலஞ்சென்ற சிவாகரன், கோமளா(ஜேர்மனி), சிவகாந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற இந்திரன், சுகிர்தாகுமாரி(இலங்கை), விமலேந்திரன்(ஜேர்மனி), சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பூமணி, நவம் மற்றும் தனலட்சுமி(இலங்கை), திரவியம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவசெல்வநாதன், ஸ்ரனிலொஸ் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மொனோஜ்(இலங்கை), வினித்(ஜேர்மனி), லெனிதா(ஜேர்மனி), திவ்வியா(லண்டன்), சிவஹரிஷன்(லண்டன்), அஷ்வியா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
இல.47 கோவில் வீதி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:
| கிரியை | ![]() |
| Tuesday, 06 Sep 2022 10:00 AM – 12:00 PM | Greenleys Community Center 2 Ardwell Ln, Greenleys, Milton Keynes MK12 6AU, United Kingdom |
| தகனம் | ![]() |
| Tuesday, 06 Sep 2022 1:15 PM | Crownhill Crematorium Crownhill, Milton Keynes MK8 0AH, United Kingdom |
தொடர்புகளுக்கு:
| சிவா(செல்வா) – மகன் | |
![]() ![]() | +447365808157 |
| கோமளா(செல்வி) – மகள் | |
![]() ![]() | +4915750270944 |






