யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரம் சிவபாக்கியம் அவர்கள் 01-09-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூரி கந்தையா பாக்கியம்(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பெரியான் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பெரியான் சுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரமோகன், சந்திரமாலா, சந்திரசேகரம், சந்திரபோஸ், சந்திரசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, மகேஸ்வரி, கனகசபை(Bank Manager) மற்றும் சிவஞானம்(சிங்கப்பூர்), சிவயோகம், ஞானேஸ்வரி, புவனேஸ்வரி(மருத்துவ தாதி), ஜெகதீஸ்வரி(வைத்தியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, மாலினி, சுகந்தினி, குணசேகரம், விஜயகெளரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வம்சி, துஜன், சாரங்கன், செந்தனேஸ், செங்கரன், சங்கவின், கார்த்திகா, லக்சுமிகரன், பிரியங்கன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சந்திரமோகன் – மகன் | |
+393332269318 | |
சந்திரமாலா – மகள் | |
+4593880486 | |
சந்திரபோஸ் – மகன் | |
+393512791840 | |
சந்திரசீலன் – மகன் | |
+393703323243 |