திரு முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை

யாழ்ப்பாணம். காரைநகர், தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ தற்போது வசிப்பிடமாகவும் கொண்ட திரு முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் 31 ம் திகதி ஆகஸ்ட் மாதம் புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்) , சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்புப் புத்திரனும்,
காலஞ்சென்றவர்களான பிரபல பாணந்துறை வர்த்தகர் முருகேசு (SKM),மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பலீலாவின் (லீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனுஷா (லண்டன்), Dr.அருட்குமார் (லண்டன்), அகிலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
ராஜேந்திரன்(லண்டன்), பவானி (லண்டன்), ஸ்ரீநவசஜேந்திரன் (சஜி) (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணு (லண்டன்), Dr.துளசி & கீரன் (லண்டன்) , அஞ்சலி (லண்டன்), ஆர்த்தி (லண்டன்), கிருஷ்ணா (கனடா), மாறன் (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பாலசுப்ரமணியம் (கனடா), காலஞ்சென்ற Dr.குணரத்தினம் , பரம்சோதி (இலங்கை) , விஜயரட்ணம் (இலங்கை), Dr.ஜெகசோதி (லண்டன்), பாலச்சந்திரன் (கனடா), Dr.ஆனந்தகுமாரசாமி (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாக்கியவதி (லீலா ) (கனடா), இந்திராணி (இலங்கை), சோதியம்பாள் (இலங்கை), சர்வேஸ்வரி (பேபி ) (இலங்கை), மீனாம்பிகை (மீனா) (லண்டன்) ,யசோதா (கனடா), கிருஷ்ணகுமாரி (அவுஸ்திரேலியா) மேலும் காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சிவபாக்கியம், கனகலிங்கம் , பரமலிங்கம், அன்னலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:
| அருட்குமார் | |
![]() ![]() | +447555918278 |
| ராஜேந்திரன் | |
![]() ![]() | +447799543609 |
| அகிலா | |
![]() ![]() | +14167434914 |





