NorwayObituaryVaddukoddai

திருமதி நல்வேலழகன் சற்குணவதி

யாழ். வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்வேலழகன் சற்குணவதி அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பு கனகரத்தினம், பாக்கியலட்சுமி தம்பதிகளின் தவப் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை குமரகுரு, நாகபூசனியம்மாள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

குமரகுரு நல்வேலழகன் அவர்களின் அன்பு மனைவியும்,

தனுசியா, விமல்ராஜ், தனேஸ், மதுர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நகுலதாஸ், சசிரேகா, ஜோதினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அஸ்வியா, டனியா, சச்சின், விஜய் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சேகரன், காலஞ்சென்ற சரோஜினி, பிரபாகரன், கேமமாலினி, கிருபாகரன், திருமகள், சசிகலா, மனோகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மாதர்குலம் நீலவேணி, அருண்மொழி, நிர்மலா, குலமலர், இன்பராசா, பரதவதனி, கோகுலராஜ், திருக்குமரன், லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மரகதலிங்கராணி, பரமசிவம், உதயகுமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

மாமா, மாமிகளின் அன்பு மருமகளும்,

சித்தப்பா, சித்திகளின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday, 08 Sep 2022 
5:00 PM – 8:00 PM
Ullevål sykehus Kapellet Bygg 25
 Bygg 25, Kirkeveien 166, 0450 Oslo, Norway
கிரியை
Friday, 09 Sep 2022 
9:00 AM – 11:00 AM
Østre gravlund 
Tvetenveien 7, 0661 Oslo, Norway
தகனம்
Friday, 09 Sep 2022 
12:00 PM
Alfaset crematoriums 
Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

தொடர்புகளுக்கு

நல்வேலழகன்(மணி) – கணவர்
+4796233515
விமல்ராஜ் – மகன்
 +4745838315

நகுலதாஸ் – மருமகன்
 +4740160590
 
தனேஸ் – மகன்
  +4796450424
சேகரன் – சகோதரன்
 +4799582476
பிரபாகரன்  – சகோதரன்
 +33652123265
கேமாமலினி  – சகோதரி
 +94771235911
அருண்மொழி – மச்சாள்
 +94762468128
மரகதலிங்கராணி   – சகோதரி
+94771525578

Related Articles