
யாழ். குடத்தனை பொற்பதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பங்கிராஸ் வரோணிக்கம்மா அவர்கள் 28-08-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப்பு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வல்லாத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் பங்கிராஸ் அவர்களின் மனைவியும்,
சாந்தலூசியா, மேரிறெஜினா, மெற்றில்டா, லின்ரா ஜெயவதி, விஜய நிர்மலா, அருள்நேசன், மேனகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, ஞானம்மா, லூர்த்தம்மா மற்றும் கத்தரினாள், சுவாம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முத்துவேல், ஈஸ்வரிதேவி, பரிமளம், கிளி, சாந்தம்மா, காலஞ்சென்றவர்களான பொடிசிங்கம், பாலசிங்கம், யாக்கோபு, மரியாம்பிள்ளை, வேலாயுதம், சவரிமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குலசேகரம், நோபேட், காலஞ்சென்ற யேசுதாஸ் மற்றும் அருள்ஞானசீலன், கமில்டன், விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெனிபேட், ஜெனிதா, சுமதா, சுஜாதா, சுவிதா, சுபத்திரா, ஜெனிஸ்ரன், ஜெனிஸ்ரலா, அலஸ்ரன், அஜந்தா, அஜன், காலஞ்சென்ற அனஸ், அனீஸ், ஜெலினா, ஜெனிஷா, ஜென்சிகா, சுபாஸ், றஜினா, ஜோர்ச் உவாசிங்டன், அமித், றொகான், ஜெயசீலன், டினேஸ், றத்து, கனி, லேட்டு, பாலினி, ஸ்ரேவான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சுபனிதா, சுஜந்தன், அஜேல், ஜெனிஸ், ஜெரினா, ஜெஸ்வின், ஜெஸ்விதா, அக்சியா, சன்விகா, சுவிற்சா, ஆருஸ், ஆதிசன், அஸ்வின், அல்க்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி ஆராதணை 29-08-2022 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்று பின்னர் புனித இராயப்பர் சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: நேசன்(மகன்- சுவிஸ்)
தொடர்புகளுக்கு
| நேசன் – மகன் | ![]() |
![]() ![]() | +41764589996 |
| ஜெனிபேட் – பேரன் | ![]() |
![]() ![]() | +41788354543 |
| அலஸ்ரன் – பேரன் | ![]() |
![]() ![]() | +41791540718 |
| ஜெனிஸ்ரன் – பேரன் | |
![]() ![]() | +33661967458 |
| சுபாஸ் – பேரன் | |
![]() ![]() | +33758932770 |
| அஜந்தா – பேத்தி | ![]() |
![]() ![]() | +4796981080 |
| சுபத்திரா – பேத்தி | |
![]() ![]() | +447383516358 |
கமில்டன் – மருமகன் | |
![]() ![]() | +94740034614 |







