JaffnaLondonObituary

திருமதி கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோமளாதேவி சிவபாலசுந்தரலிங்கம் அவர்கள் 11-08-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையதம்பி தையல்லட்சுமி தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், செல்வம் வல்லிபுரம் தம்பதியின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் சிவபாலசுந்தரலிங்கம்(வழக்கறிஞர், பதில் நீதவான்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜி, ராஜன் வீனஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அருள், அசோக், விராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விமலாதேவி லோகேந்திரன், பவானி கணேஷ், காலஞ்சென்ற பரமேஸ்வரி பத்மநாதன் மற்றும் கமலாதேவி சிவகுமார், மருத்துவ கலாநிதி ஶ்ரீதரன், காலஞ்சென்ற ஶ்ரீரஞ்சன் மற்றும் ஶ்ரீவாசன், கலாவல்லி ஶ்ரீஸகந்தராஜா, இளம்பூரணன் ஆகியோரின் மூத்த அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாலரத்தினம், மகேசன், யோகானந்தன் மற்றும் பத்மாவதி செல்வராஜா, லோகேந்திரன், கணேஷ், காலஞ்சென்ற பத்மநாதன், சிவகுமார், ஜனனி ஶ்ரீதரன், லலிதா ஶ்ரீரஞ்சன், ஆனந்தரகுபதி ஶ்ரீவாசன், ரமணி இளம்பூரணன், ஸ்விஸ்கந்தராஜா ஆகியோரின் மைத்துனியும்,

ஜே, எழிலி ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 19 Aug 2022 
6:30 PM – 8:30 PM
Om Funeral Care Ltd 
445 Kenton Rd, Harrow HA3 0XY, UK
பார்வைக்கு
Saturday, 20 Aug 2022
 3:00 PM – 5:00 PM
Om Funeral Care Ltd
 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK
கிரியை
Sunday, 21 Aug 2022
 8:30 AM – 12:00 PM
Amber Suíte 
The Hive London, Camrose Ave, Edgware HA8 6AG, United Kingdom
தகனம்
Sunday, 21 Aug 2022 
12:00 PM
St Marylebone Crematorium
 E End Rd, London N2 0RZ, United Kingdom
விருந்து உபசாரம்
Sunday, 21 Aug 2022 
12:30 PM
Amber Suíte 
The Hive London, Camrose Ave, Edgware HA8 6AG, United Kingdom

தொடர்புகளுக்கு

இராஜன் வானவன் அருள்கணேசன் – மகன்
  +447545247637
ராஜி வானதி அருள்நங்கை அருள்குமார் – மகள், மருமகன்
+447971198404
  +447973239812
வீனஸ் அருட்செல்வி அசோக்குமார் – மகள், மருமகன்

+447791996490
வீனஸ் அருட்செல்வி அசோக்குமார் – மகள், மருமகன்
+94769832570
ஜெயக்குமாரன் தமிழ் அசோக்குமார் – பேரன்
+447795830971
எழிலி அருள்மொழி அருள்குமார் – பேத்தி
  +447474905995
இந்திரகுமாரன் பத்மநாதன் – பெறாமகன்
+447429180867
மருத்துவ கலாநிதி இளையதம்பி ஶ்ரீதரன் – சகோதரர்
+447379339994
இளையதம்பி ஶ்ரீவாசன் – சகோதரர்
+447505041274
குருபரன் ஶ்ரீரஞ்சன் – பெறாமகன்
+447809201942
சாந்தரூபன் யோகநாதன் – உறவினர்
+94779356123

Related Articles