
யாழ்ப்பாணம் 690, ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மீனலோசனி யேசுதாசன் அவர்கள் 16-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளப்பு மரியம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற அருளப்பு யேசுதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,
காத்ஜாயனி, துஸ்யந்தன்(பிரான்ஸ்), துளசி காந்(பிரான்ஸ்), சஞ்சீவ், வாகீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கணேசமூர்த்தி, அமிர்தினி, மஞ்சுளா ஆகியோரின் மாமியாரும்,
சாருகேசன், சயூரி, துசாரா, அஸ்வந்த், ஜெய்சன், தியானா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி இராஜேந்திரம், சகுந்தலா, அருந்ததி ராஜேந்திரம் மற்றும் ரகுபதி(பிரான்ஸ்), வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அமுதா, அலெக்ஸ்சாண்டர், கமலா, Dr. சேவியர், லில்லி எஸ்தர், பேபி சாமுவேல் ஆகியோரின் மைத்துனியும்,
சாந்தி பூசன், இமையகாந், விஜய், செந்தூரன் மீரா, சோபி, வேணுசா ஆகியோரின் அத்தையும்,
சகிஸ்னா, துவாரகன், கெளதமி ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-08-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் ஆனைக்கோட்டை கோம்பயன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| காத்ஜாயனி – மகள் | |
![]() ![]() | +94752436333 |
| துஸ்யந்தன் – மகன் | |
![]() ![]() | +33626832312 |
| துளசிகாந் – மகன் | |
![]() ![]() | +33658902632 |
| சஞ்சீவ் – மகன் | |
![]() ![]() | +94757525772 |
| வாகீசன் – மகன் | |
![]() ![]() | +94773121048 |
| அமிர்தினி – மருமகள் | |
![]() ![]() | +33767672537 |
| மஞ்சுளா – மருமகள் | |
![]() ![]() | +33620011540 |





