காரைநகர் புதுறோட்டினைப் பிறப்பிடமாகவும் Australia Brisbane ஐ வதிவிடமாகவும் கொண்ட திரு.இராசசிங்கம் ஜெயந்தன் அவர்கள் 08.08.2022 திங்கட்கிழமை அன்று Brisbane இல் காலமானார்.
அன்னார் காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இராசசிங்கம் நாகராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்த ராஜரட்ணம் காலஞ்சென்ற கமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சாந்தினியின் (பிறிஸ்பேன் தமிழ் பாடசாலை ஆசிரியை) அன்புக் கணவரும்,ஸ்ரீசக்தியின் (பிறிஸ்பேன் தமிழ் பாடசாலை மாணவன்) அன்புத் தந்தையும்,ஜீவகன்,ஜனகன் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,பவானி ஜீவகன்,பிருந்தா ஜனகன்,மாலினி,செந்தூர்செல்வன்,சிவானந்தன் (லண்டன்),கிருபானந்தன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு: