திருமதி செல்வராணி விஜயகுமார்
திருமதி செல்வராணி விஜயகுமார், யாழ். கரவெட்டி மேற்கு ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 02-06-2021 புதன்கிழமை அன்று வெள்ளவத்தையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை லச்சுமி தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, திருமதி சங்கரப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஜயகுமார் சங்கரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வராசா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற செல்வரத்தினம், செல்வேந்திரன்(இலங்கை), செல்வமலர்(பிரித்தானியா), காலஞ்சென்ற செல்வநாயகம், செல்வகுமாரி(இலங்கை), செல்வரதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-06-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 05:00 மணிக்கு கொழும்பு கனத்தை மைதானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
செல்வமலர் – சகோதரி | |
+447305826342 | |
செல்வராசா – சகோதரன் | |
+13473093069 | |
செல்வரதி – சகோதரி | |
+447931430653 | |
செல்வகுமாரி – சகோதரி | |
+94771988989 | |
செல்வேந்திரன் – சகோதரன் | |
+94776266368 |