CanadaJaffnaObituary

திருமதி லீலாவதி பத்மநாதன்

யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட லீலாவதி பத்மநாதன் அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா இராசம்மா(புளியங்கூடல்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர்(சின்னவாணர்- புங்குடுதீவு) கற்பகம் தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் பத்மநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சிவகுமார், சுரேந்திரா, பவானி, மகேந்திரன், சுரேந்தினி, ஜெயந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

உமாதேவி, ஜெயந்தி, இரவீந்திரன், சசிகலாதேவி, பரசுதரன், தனராஜ் ஆகியோரின் மாமியாரும்,

பத்மாவதி(இரத்தினம்), பரமநாதன்(பழனியப்பா), தவமணி, கருணாவதி, இந்திரா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெகநாதன், நரேந்திரநாதன், சண்முகநாதன், கமலாதேவி, கையிலாயநாதன், சபாநாதன், காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் மைத்துனியும்,

பொன்னுத்துரை, காலஞ்சென்றவர்களான வரதலட்சுமி, தனபாலசிங்கம், மாணிக்கம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

விசாலி, விதுரன், அபிரா, அஸ்வின், ரிஸான், ராகவி, ஆரணி, தனிகன், மாசிலா, ஆதவன், நிலா, கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: மலர்வளையம் வைக்கவிரும்புவோர் தயவு செய்து நீங்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்திற்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 31 Jul 2022
12:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 01 Aug 2022 
6:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 01 Aug 2022 8:00 AMHighland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

 சிவகுமார் – மகன்
   +14166606773
சுரேந்திரா – மகன்
  +14169887822
 மகேந்திரன் – மகன்
 +16479604410

Related Articles