CanadaObituary

Mrs Kathy Sribalan (Nhung)

Vietnam Ho Chi Minh City ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Kathy Sribalan அவர்கள் 27-07-200 புதன்கிழமை அனறு காலமானார்.

அன்னார், Oi Ngo, Tran Thi La தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற துரைசாமி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

Krissta, Kishara ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Tuyet – Thi, Lang Tung, Anh Huyen, Long Thanh, late Huyen Ngo Thi ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலசிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவி, பிறேம், ஆனந்த், கருணா, குமணன், விஜிதா, பொபிதா, ஜெனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Kishore, Jasmina, Kishanth, Jeriesh, Jessica, Jensica, Kashwin, Kalki, Kabeesh, Sathana, Shananth, Thuvaraka, Thivaniba, Dennis, Kevin, Cindy, Alisa, Andy, Angela, Elena, Kimberly ஆகியோரின் Mummy என்று அழைக்கும் அன்ரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

சிறிபாலன் – கணவர்
 +14168468237
குமணன் – மைத்துனர்
    +14168360010
ஜெயசீலன் – மைத்துனர்
 +14168440077
கிருபா – மைத்துனர்
 +16472740300
ரவி – மைத்துனர்
  +447903327527

Related Articles