MullaitivuObituary
திரு அல்பிறட் அன்ரன்பரமதாஸ் (விக்டர்)
திரு அல்பிறட் அன்ரன்பரமதாஸ் (விக்டர்), முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 02-06-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அல்பிறட், மரியப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
காலஞ்சென்ற லேனாட், வைத்தியார் தம்பதிகளின் மருமகனும்,
செசிலியா அவர்களின் கணவரும்,
கெலின்டன், சுகுணா, சன்சின், சன்றோய் ஆகியோரின் தந்தையும்,
யோன்சன்றோக், யேசுதாசா, செலஸ்ரின் ஆகியோரின் சகோதரரும்,
றெஜீனா, எமில்றாஜ் ஆகியோரின் மாமனாரும்,
திரு அல்பிறட் அன்ரன்பரமதாஸ் (விக்டர்), அவர்கள் ஸ்மித், ஸ்ரேயின், ஸ்ரெபின், ஸ்சனேலா ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சன்றோய் – மகன் | |
+94778850388 |