
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Cheshunt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துஷாமதி பாலராஜ் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, லலி தம்பதிகளின் அன்பு மகளும்,
ஆர்த்தி, ஆரணி ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Wednesday, 27 Jul 2022 10:00 AM – 1:00 PM | Old Parkonians Association The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom |
| தகனம் | ![]() |
| Wednesday, 27 Jul 2022 2:00 PM | East London Crematorium and Cemetery Grange Rd, London E13 0HB, United Kingdom |
தொடர்புகளுக்கு
| குடும்பத்தினர் – குடும்பத்தினர் | |
![]() ![]() | +441992632009 |






