ItalyObituaryVavuniya

திருமதி ஜெயராணி செபஸ்தியாம்பிள்ளை

யாழ். பாண்டியன்தாழ்வைப் பிறப்பிடமாகவும், வவுனியா பூவரசன்குளம், இத்தாலி Milan ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயராணி செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 22-07-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வோஷிங்ரன் சொலொமன் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும்,

சாம் சொலொமன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிளை (ஆசிரியர் பூவரசங்குளம்) அவர்களின் அன்பு மனைவியும்,

குணாளன் (நோர்வே), தயாளன் (இத்தாலி), சியாமளா (இத்தாலி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கீத்தா, சுதா, மோகன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திவ்யா- செல்சியென் சிவநாத், சோபியா, திஷோன், அஞ்சலினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்.

திருப்பலி
Saturday, 30 Jul 2022
 11:00 AM
Church of Saint Joseph ‘dei Morenti’ 
Via Bernardo Celentano, 12, 20132 Milano MI, Italy
நல்லடக்கம்
Saturday, 30 Jul 2022
 12:00 PM
Cimitero Vecchio
 Viale Lombardia, 20861 Brugherio MB, Italy


தொடர்புகளுக்கு:

குணாளன் – மகன்
  +4798235120
தயாளன் – மகன்
+393381203745
சியா – மகள்
  +393351452803
மோகன் – மருமகன்
 +393383922042

Related Articles