திருமதி வேலுப்பிள்ளை கமலேஸ்வரி
முல்லைத்தீவு தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கமலேஸ்வரி அவர்கள் 17-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசதுரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வினோத்பிரியா, நதியா, மதுரா, வினித் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம், கைலேஸ்வரி, உலகேஸ்வரி, வேதாந்தலோகநாயகி, பாலசிங்கம், துரைசிங்கம், காலஞ்சென்ற யோகேஸ்வரி, மங்கலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
புகனேஸ்வரி, சபாபதிப்பிள்ளை, கந்தையா, சிவபாலசுந்தரம், சிவனேஸ்வரி, மகேஸ்சுவரி, கந்தசுவாமி, குலவீரசிங்கம், ரவீந்திரன், பாக்கியலட்சுமி, சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பத்மா, கருணேஸ்வரி, ராஜமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டேரோ, சஞ்சேகாந், இம்ரான், சிவகுமார், வற்சலா, கெளசலா(ரமா), பிரமிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரீதரன், ஜெகதீஸ்வரன், வாசுகி ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,
அப்சரா, டீரன், சந்தியா, லசான், ஏடன், ஐஷா, அபி, துவாரகா, லதுஷா, அட்சயா, அஸ்வின், அரின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Wednesday, 20 Jul 2022 5:00 PM – 8:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
கிரியை | |
Thursday, 21 Jul 2022 10:00 AM – 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தகனம் | |
Thursday, 21 Jul 2022 12:00 PM | St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada |
தொடர்புகளுக்கு:
பிரியா – மகள் | |
+14379224906 | |
நதியா – மகள் | |
+14377790997 | |
மதுரா – மகள் | |
+16476068216 | |
ரகு – மருமகன் | |
+19054585158 | |
ரமா – மருமகள் | |
+14163174745 |