JaffnaLondonObituary

திரு பன்னீர்ச்செல்வம் செல்வரூபன்

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் , பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும், Doncaster ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட பன்னீர்ச்செல்வம் செல்வரூபன் 28-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பன்னீர்ச் செல்வம், காலஞ்சென்ற புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

கோகுலரமணா அவர்களின் அன்புக் கணவரும்,

அபிநயா, அக்சயன், அனிருத் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வமலர், புஸ்பதேவி, செல்வகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிஸ்கந்தராஜா அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Wednesday, 20 Jul 2022 
10:00 AM – 12:00 PM
Manor Park Hall 
316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom

தகனம்
Wednesday 20 Jul 2022 
1:20 PM
North East Surrey Crematorium 
Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom

தொடர்புகளுக்கு

செல்வகரன்(கரன்) – சகோதரன்
 +447943049655
சிறிஸ்கந்தராஜா(அப்பு) – மருமகன்
 +447477948202
பன்னீர்ச்செல்வம் – தந்தை
+9476624971
 சுரேன் – மைத்துனர்
+41765837579
கோகுலரமணா – மனைவி
+447538801391
சிவலிங்கம்(லிங்கம்) – உறவினர்
 +447850683875

Related Articles