CanadaJaffnaObituary

திரு நாகேசு மாணிக்கம்

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேசு மாணிக்கம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாணிக்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மாலா, சந்திரகுமாரன், சடகோபன், சோதிமலர், மாலினி, பரமானந்தன்(ராஜன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பார்வதி, பாக்கியம், வள்ளியம்மை, இராசமணி, தெய்வானை, இராசரத்தினம், அன்னலச்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குகன், மலர், உமா, செல்வக்குமார், சுதாகரன், மோகனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஷா, ரவிசங்கர், கயானி, லக்‌ஷான், நிவோஷன், விகாஷன், டிவாஷன், ஆகாஷ், அபினாஷ், ஆருகா, தன்சிகா, மீருஜா, சாருஜா, ஜானுஜா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஆட்ஜா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 16 Jul 2022 
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 17 Jul 2022 
8:00 AM-8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 17 Jul 2022 
8:30 AM-10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 17 Jul 2022 
10:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

மாலா-மகள்
+16475716318
சந்திரன்-மகன்
+14168297955
சடா-மகன்
+16476328934
சோதி-மகள்
+447550478959
சுதா-மருமகன்
+16478613880
ராஜன்-மகன்
+14169099341

Related Articles