JaffnaLondonObituary

திரு அந்தோனிப்பிள்ளை சேவியர் தவரட்ணம் (தவம்)

யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Paris, லண்டன் East Ham, Liverpool(Birkenhead) ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை சேவியர் தவரட்ணம் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மார்ட்டின் அந்தோனிப்பிள்ளை, அக்னெஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணேசன், திலகவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சோபா அவர்களின் பாசமிகு கணவரும்,

சாம், றஞ்சி, ஜீவா, அனிற்றா, ஜஸ்மின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யுஸ்ரினா, சார்ள்ஸ், கெளரி, தாஸ், ராஜூ, கண்ணன், கோபி, கோகுல், செல்வா, சுதாகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சோபியா, சில்வியா, ஜெசிகா, பியோனா, பிளேவியா, என்சோ ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

கேசாயினி, கேசான், கிறிஸ்டோலின், டாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர், East Ham, Budgens நண்பர்கள்

தொடர்புகளுக்கு

சாம் – சகோதரன்
+447404935796
ஜீவா – சகோதரன்
+447308866696
றஞ்சி – சகோதரி
 +33651784834
அனிற்றா – சகோதரி
+447424089622
ஜஸ்மின் – சகோதரி
 +447512890252
கோபி – மைத்துனர்
 +41765924592

Related Articles