
யாழ். சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாலசுந்தரம் அவர்கள் 06-07-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம்(ஓவசியர்), செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்ற நல்லநாயகி, மங்கயற்கரசி(Baby) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசதுரை(சூரி) அவர்களின் மைத்துனரும்,
காலஞ்சென்றவர்கலான சண்முகநாதன், சாரதா மற்றும் சிவயோகநாதன், யோகநாதன், மீனாம்பாள் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
யோகாம்பிகை, காலஞ்சென்ற மீனாம்பிகை மற்றும் கந்தவேள், பாலாம்பிகை ஆகியோரின் மாமனாரும்,
சிதம்பரநாதன், வக்சலா, சுபேந்திரன் ஆகியோரின் சித்தப்பாவும்,
சங்கர், அனுசியா, கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன், ரூபேஸ்வரன் ஆகியோரின் மாமாவும்,
நிருத்திகா- சஞ்சீவன், லாவன்யா- தயாகரன், பவித்திரா, காயத்திரி, கார்த்திகேயன், சத்தியன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
கைலன், ஆரணியா, நிலேஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 10 Jul 2022 5:00 PM-9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| பார்வைக்கு | ![]() |
| Monday, 11 Jul 2022 2:00 PM-3:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 11 Jul 2022 3:00 PM-4:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 11 Jul 2022 5:00 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| யோகாம்பிகை-மருமகள் | |
![]() ![]() | +14162616456 |
| கந்தவேள்-மருமகன் | |
![]() ![]() | +447956812410 |
| பாலாம்பிகை-மருமகள் | |
![]() ![]() | +447756693546 |






