CanadaJaffnaObituary

திரு ஸ்கந்தா அமரசிங்கம் (பம்பி)

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா Mississauga, Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஸ்கந்தா அமரசிங்கம் அவர்கள் 07-07-2022 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற Dr. அமரசிங்கம்(இளவாலை) பத்மா தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற நாகரத்தினம், ஜெகதீஸ்வரி(சிறி சுமங்களா ஸ்டோர்- நீர்கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதாதரா(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,

தீபன்(Brandon), சேரன்(Reggie) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

டீப்தி சுமங்களா, நிவடீடா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி, ரமணன், கதாதரன்- பூமகள், சுபிதரா- நாகராஜன், சுபாஸ்கரன் -சுமதி, Dr.சிவகரன் -Dr. அபிராமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜனனி, அஞ்சனா, மகிஷா, தக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 10 Jul 2022 
8:00 AM-11:00 AM

Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Sunday, 10 Jul 2022 
11:00 AM-1:00 PM
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Sunday, 10 Jul 2022 
1:00 PM
Brampton Crematorium & Visitation Centre 
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு

ரவி-மைத்துனர்
+94777583183
 
ரமணன்-மைத்துனர்
 +14166701080
சுபாஸ்-மைத்துனர்
+16478822823

Related Articles