AnaicoddaiObituary

திரு தியாகராஜா முருகேசு

திரு தியாகராஜா முருகேசு

திரு தியாகராஜா முருகேசு , யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,

திரு தியாகராஜா முருகேசு, அவர்கள் உதயகுமார், பாமா(கனடா), வவி, காலஞ்சென்ற வவா, கணேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரகுதாஸ்(கனடா), கலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கார்த்திகேசு, சரஸ்வதி(கனடா), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், குமரேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கராஜா, நாகராஜா, தேவராஜா, புஸ்பராஜா, கலாவதி, சந்திரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகாஷ்(கனடா), அபிஷா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று காக்கைதீவு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இரகுதாஸ் பாமா

தொடர்புகளுக்கு
இரகுதாஸ் – மருமகன்
+14166171398
பாமா – மகள்
+14373337543
புஸ்பம் – மனைவி
+94772378711

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 8 =