CanadaJaffnaObituary

திருமதி கண்மணியம்மா இராமநாதன்

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்மணியம்மா இராமநாதன் அவர்கள் 25-06-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நன்னிதம்பி தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராமநாதன்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

விக்கினேஸ்வரன், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சுமதி, நிர்மலா, முருகானந்தன், குகானந்தன், பரங்குன்றன்(குணா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

வாசுகி, நாகநாதன், ஜெயவிந்தன், உமாநிதி, தர்ஷிகா, வர்மிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரியும்,

ஞானசெளந்தரி, காலஞ்சென்றவர்களான சுப்பையா, தங்கம்மா, சின்னத்தங்கைச்சி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விகிர்தன், அபிஷா, அனுஜிந், நிஜானி, சனோயன், ஆரூசன், ஆதீசன், ஆயீசன், அதுசன், அதுசனா, சதுர்சன், கிருசன், அக்சயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 26 Jun 2022 
(5:00PM – 9:00PM
)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday, 27 Jun 2022 
(11:00AM – 12:00PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday, 27 Jun 2022 
(12:00PM – 1:30PM)
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday, 27 Jun 2022 
(2:00 PM)
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

விக்கினேஸ்வரன் – மகன்
+94774003237
சுமதி – மகள்
+16478300219

நிர்மலா – மகள்
+12899238163
முருகானந்தன் – மகன்
+14167200184
குகானந்தன் – மகன்
  +16476691110
குணா – மகன்
+14168781027

Related Articles