AnanthapuramIndiaJeyanthinagarKilinochchiKurunegalaObituaryRaththinapuram

திரு பொன்னம்பலம் தில்லையம்பலம்

திரு பொன்னம்பலம் தில்லையம்பலம்

திரு பொன்னம்பலம் தில்லையம்பலம், குருநாகலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஆனந்தபுரம், இரத்தினபுரம், ஜெயந்திநகர், இந்தியா மதுரை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 27-05-2021 வியாழக்கிழமை அன்று மதுரையில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி(கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திரு பொன்னம்பலம் தில்லையம்பலம், அவர்கள் ஜெயராசா(ஜெயா- கனடா), பொன்னுக்குமார்(சந்திரன்- கனடா), சிவகுமார் (சிவா- லண்டன், பிரித்தானியா), பரமேஸ்வரி(செல்வி- இந்தியா), தயாபரன்(ஜெயந்தன்- இந்தியா), நகுலேஸ்வரி(ராசாத்தி- பிரித்தானியா), கிருபாகரன்(ராசன்- இந்தியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் அருமைச் சகோதரரும்,

நடராசா, தங்கம்மா, காலஞ்சென்ற அன்னபூரனம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, சதாசிவம் மற்றும் சிவனேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ஜெயந்தினி, கலாநிதி, பானுரேகா காலஞ்சென்ற தயாபரன், நிர்மலா, கோபிரமனன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உருத்திராதேவி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், செந்தாமரைச்செல்வி, இந்திராதேவி, மாவீரன் நகுலேஸ்வரன், சிவனேஸ்வரன், சிறிதரன், பாலசுப்பிரணியம், கணேசராசா, சுபோதினி, பவானி, சதானந்தன், நித்தியானந்தன் ஆகியோரின் பெரியதந்தையும்,

சிவப்பிரியா, சிவராஜி, தாரணி, நவபிரசாத், நிசாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயஸ்ரீ, கவின், நிதின், ஹரினி, ஹிரா, யுவேதன், திருவேணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2021 வியாழக்கிழமை அன்று மதுரையில் நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெயா – மகன்
+14168288684
சந்திரன் – மகன்
 +16479130675
சிவா – மகன்
 +447958426168
ஜெயந்தன் – மகன்
 +919843277999
ராசன் – மகன்
+919884008395
ராசாத்தி – மகள்
 +447803837569

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =