
யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலேந்திரன் குணரட்ணம் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: சிவராஜா ( S S R )
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Monday, 20 Jun 2022 9:00 AM-12:00 PM | HAAS Bestattungen Alte Jülicher Str. 40-44, 52353 Düren, Germany |
தொடர்புகளுக்கு
| மகேந்திரன்-சகோதரன் | |
![]() ![]() | +94778695319 |
| ராணி-சகோதரி | |
![]() ![]() | +442086406468 |
| சுகிர்தராணி-சகோதரி | |
![]() ![]() | +4915213853793 |
| சுமதி-சகோதரி | |
![]() ![]() | +447404051783 |
| றஞ்சினி-சகோதரி | |
![]() ![]() | +447804027791 |
| மங்களம்-சகோதரி | |
![]() ![]() | +447964664334 |
| விக்கி-சகோதரன் | |
![]() ![]() | +447588461133 |






