திரு. சிவகுரு கணேசன்
காரைநகர் மடத்தடி கருங்காலியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் தற்போது காரைநகர் மடத்தடி கருங்காலியை வதிவிடமாகவும் சிவகுரு கணேசன் ( foreman – அரசாங்க அச்சகம் , முகாமையாளர் -சரஸ்வதி மண்டபம் , அகில இலங்கை சமாதான நீதிவான் ) 08.06.2022 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சிவகுரு தனுக்கோடி தம்பதிகளின் செல்வப்புதல்வனும் காலம் சென்றவர்களான முருகேச செல்லாச்சி தம்பதிகளின் மருமகனும் சங்கநிதியின் அன்பு கணவரும் கோசியாதேவி சிவபாலினி (மாலினி) ஆகியோரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும் விஸ்ணுகாந்தன் திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கபிஷ்கா ஹரிணி ,ஹைரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவர். கிரிகைகள் நாளை 10. 06 2022 வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் காரைநகர் மடத்தடி கருங்காலியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைக்காக நீலகிரி இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்களும் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :-குடும்பத்தினர்
விலாசம் :-மடத்தடி, கருங்காலி
காரைநகர்
தொடர்புகளுக்கு