JaffnaObituarySwitzerland

திருமதி சிவகுரு தவமலர்

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு தவமலர் அவர்கள் 07-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுரு அவர்களின் அன்பு மனைவியும்,

தவச்செல்வன்(செல்வா) அவர்களின் அன்புத் தாயாரும்,

கலைவாணி(கவிதா) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பூமலர், சரஸ்வதி, செல்வரத்தினம், தங்கமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அழகம்மா, செல்லம்மா, செல்லத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆருணி, ராகவி, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Friday, 10 Jun 2022
(9:00AM-11:00PM)




Kontakt – Krematorium.
 Am Rosenweg 5 8400 Winterthur

தொடர்புகளுக்கு

செல்வா – மகன்
+41763396994
 +41433338687
கவிதா – மருமகள்
+41765443396

Related Articles