
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கண்டி, ஆப்பிரிக்கா Ethiopia, லண்டன் Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம்மா ஜெயசிங் அவர்கள் 01-06-2022 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சாவகச்சேரியைச் சேர்ந்த காலஞ்சென்ற நல்லையா ஜெயசிங் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயேந்திரன்(ஜெய்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஷாமினி அவர்களின் அன்பு மாமியாரும்,
றொகான், கிருஷ்ணன் ஆகியோரின் அருமை அப்பம்மாவும்,
காலஞ்சென்ற சிவசுப்ரமணியம் மற்றும் குணம்(லண்டன்) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
காலஞ்சென்றவர்களான அழகாம்பிகை, செல்வராஜா, நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, மனோன்மணி மற்றும் குமாரசுவாமி(நல்லூர்), காலஞ்சென்றவர்களான சுலோஜினி, ரவீந்திரன், வினோதினி மற்றும் ரஞ்சினி(நியூசிலாந்து), சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| ஜெய்-மகன் | |
![]() ![]() | +447946416374 |
| புவனா-பெறாமகள் | |
![]() ![]() | +447484127544 |





