GermanJaffnaObituary

திரு தேவராசா அமெல்சன் (ஜெக்சன்)

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Mönchengladbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா அமெல்சன் அவர்கள் 20-05-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தேவராசா வெனிற்றா தம்பதிகளின் அன்பு மகனும்,

எவா அவர்களின் அன்புக் கணவரும்,

பெநெலோபெ, கெலேனா, மர்லேன் ஆகியோரின அன்புத் தந்தையும்,

எட்பெக், பிறீடா  சுயானா, யுவான் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

திருப்பலி
Saturday, 04 Jun 2022 
10:00 AM
Mürrigerstraße 6 
Mürrigerstraße 6, 41068 Mönchengladbach, Germany
நல்லடக்கம்
Saturday, 04 Jun 2022 
11:15 AM
Friedhof Mönchengladbach Venn 
Stationsweg 205, 41068 Mönchengladbach, Germany
மதிய போசனம்
Saturday, 04 Jun 2022 
12:30 PM
St. Maria Conception Venn Jugendheim 
Grottenweg 7, 41068 Mönchengladbach, Germany

தொடர்புகளுக்கு

அகஸ்டினா-உறவினர்
+4917672853363
செபஸ்ரியாம்பிள்ளை தேவராசா-தந்தை
+4921669002522

Related Articles