
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், டுபாய், ஹற்றன் டிக்கோயா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தினி சிவநேசன் அவர்கள் 31-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா தங்கரட்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மயில்வாகனம் சிவநேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
மாதுரி, சிவயோகன், மயூரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பத்மினி, தங்கராஜா, ஜெயந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாய்நிகேதன் அவர்களின் அன்பு மாமியாரும்,
சிவபாதசுந்தரம், காலஞ்சென்ற உருத்திரமூர்த்தி, தயாளினி, ஜெயதீசன் மயில்வாகனம், காலஞ்சென்ற ரஞ்சிதமலர், பத்மினி துரைசிங்கம், தனேசன் மயில்வாகனம், ராஜினி சிவராஜா, விக்கினேஸ்வரன் மயில்வாகனம், செல்வகுணா மயில்வாகனம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-06-2022 வியாழக்கிழமை அன்று டிக்கோயாவில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கபட்டு பின்னர் கொட்டகலை கொமர்ஷலில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மாதுரி-மகள் | |
+94768649673 | |
சிவயோகன்-மகன் | |
+94770668304 |