அமரர் சோமநாதர் கந்தையா கனகசபை
காரைநகரைப் பிறப்பிடமாகவும்,கிளிநொச்சி வட்டகச்சி,சில்வா வீதியிலும் பின்னர் ஆனந்தபுரம் கிளிநொச்சியிலும் (புவனா ஸ்ரோர்ஸ்) தற்பொழுது 1594, 4ஆம் குறுக்குவீதி,இரத்தினபுரத்தில் வசித்து வந்த சோமநாதர் கந்தையா கனகசபை அவர்கள் 25.05.2022 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் அமரர்களாகிய சோமநாதர் கந்தையா – கந்தையா தங்கமுத்து ஆகியோரின் அன்புப் புதல்வரும்,
புவனேஸ்வரியின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றஆறுமுகம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் கனகம்மா (ஆறுமுகம் வீதி வட்டக்கச்சி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
மனோன்மணி (லண்டன்),லீலாதேவி (இரத்தினபுரம்),சுசிலாதேவி(திருவையாறு),நகுலநாதன் (இந்திய – கேரளா),கேதீஸ்வரன் (லண்டன்),நந்தினி (கனடா)ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ராக் திருநாகேஸ்வரன் (இரத்தினபுரம்),லோகேஸ்வரன் (திருவையாறு),துளசி (இந்தியா-கேரளா),மகேஸ்வரி (லண்டன்),பாலசந்திரன்(கனடா)ஆகியோரின்பாசமிகுமாமனாரும்,
காலஞ்சென்ற,செல்லம்மா,காலஞ்சென்ற நல்லம்மா,தம்பிப்பிள்ளை (பிருந்தாவனம் – கிராஞ்சி),காலஞ்சென்ற நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சரஸ்வதின்,பார்வதி (வட்டக்கச்சி), சின்னப்பிள்ளை(வட்டக்கச்சி),காலஞ்சென்ற அம்பலவாணர் ஆகியோரின் மைத்துனரும்,
அன்னார் Dr.காந்தன் (லண்டன்), ஜேசன் (லண்டன்), செல்வராணி (லண்டன்), கோகுலன் (லண்டன்), கிருபா (இலங்கை வங்கி கிளிநொச்சி), பிரதீப் (அவுஸ்திரேலியா), தினேஸ் (ஒஸ்ரியா ), தாட்சாயினி (அமெரிக்கா), நிதீஷ் (கேரளா), கோகுல் (இந்தியா-கேரளா), சபரீஷா (லண்டன்), லியோகரன் (லண்டன்), பவதாரணி (கனடா), சிந்துஜா (கனடா), துர்க்கா (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும், ஜேகப் (லண்டன்), மேகன் ( லண்டன்), தொமஸ் (லண்டன்), சுவிதா (லண்டன்), சஜித் (லண்டன்), சுஹித் (லண்டன்), சாரங்கி (லண்டன்), கவிநயா (லண்டன்), பிரணவன் (இரத்தினபுரம்), பிருந்தவி (இரத்தினபுரம்), பிரனுஜன் (இரத்தினபுரம்), ஆர்த்திக் (ஒஸ்ரியா), அகரன் (அமெரிக்கா), எல்லோன் (கனடா), அல்லி (கனடா), வல்லவன் (கனடா), நேயன் (கனடா), மகிழினி (கனடா), இயலி (கனடா) ஆகியோரின் அன்புபூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (29.05.2022) ஞாயிற்றுக்கிழமை 1594, 4ஆம் குறுக்குவீதி, இரத்தினபுரம் ;கிளிநொச்சி இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10.00 மணியளவில் திருநகர் இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் ,மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
தகவல் குடும்பத்தினர் .
1594, 4ஆம் குறுக்குவீதி,
இரத்தினபுரம் ;கிளிநொச்சி
தொடர்புகளுக்கு
மகன் | |
+9477199 9950 | |
மருமகன் | |
+9476 143 0427 |