
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கமலவதனி சுந்தர்ராஜ் அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காரைநகர் நீலிப்பந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுந்தர்ராஜ் அவர்களின் அன்புத் துணைவியும்,
விகாசன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
கருணாநிதி, கமலபூஷணி, கமலவேணி(கனடா), சத்தியவாணி(இலங்கை) ஆகியோரின் அருமைச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| சுந்தர்ராஜ்-கணவர் | |
![]() ![]() | +447944735596 |
| விகாசன் சுந்தர்ராஜ்-மகன் | |
![]() ![]() | +44744363848 |
| கருணாநிதி-சகோதரன் | |
![]() ![]() | +16475693748 |
| சதானந்தன்-அத்தான் | |
![]() ![]() | +14168356418 |
| கமலவேணி-சகோதரி | |
![]() ![]() | +16472484020 |
| சத்தியவாணி ஏகாம்பரம்-சகோதரி | |
![]() ![]() | +94779365603 |
| ஆறுமுகம்-மாமா | |
![]() ![]() | +94771844185 |
| கதிரேசபிள்ளை-மாமா | |
![]() ![]() | +94778013130 |





