CanadaJaffnaObituary

திரு இராயப்பு அந்தோனிமுத்து (பொன்னுத்துரை)

யாழ். பத்தாவத்தை இந்தனையைப் பிறப்பிடமாகவும், தண்ணீரூற்று, முள்ளியவளை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிமுத்து இராயப்பு அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராயப்பு செபநேசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான பெர்ணாண்டோ மாகிறேற் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

திரேசா தங்கராணி (அந்தோனிமுத்து ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெசிந்தா(குஞ்சு), பிரான்சிஸ் தங்கராசா, றெஜிஸ் குணராசா(குணம்), சார்ள்ஸ் ஜெயசீலன்(சீலன்), அன்ரனிஸ் ஜெயந்தராசா(ஜெயந்தன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரான்சிஸ் சேவியர், சகுந்தலா, மார்செலா, கவிதா, சிந்தியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பஸ்தியாம்பிள்ளை(தம்புத்துரை), மனுவேற்பிள்ளை(முத்துத்துரை) மற்றும் மாகிறேற்(மணி) ஆகியோரின் மூத்த சகோதரரும்,

றேசி, லைறிசி, டேவிஸ், சேளியா, அன்று, கிறிஸ்ரியா, அன்ரனி பிலிப், மேரி ஏஞ்ஜல், அலேஷா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

சந்தியாப்பிள்ளை(தவம்), முத்திலம்மா(மணி), காலஞ்சென்ற ஞானசவுந்தரம்(தவம்), இராசகுமாரி, சாள்ஸ் பாலகிருஷ்ணன், சாந்திகுமார், சதானந்தம், மறைந்த சந்திரபோஸ்(குலேந்திரன்), அமலதாஸ், ஞான ஆனந்தன்(பாபா), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சூசைப்பிள்ளை அவர்களின் அன்புச் சகலனும்,

ஆன் நிர்மலா அவர்களின் அன்புத் தொட்டப்பாவும்,

அஞ்சலா தவமணி மற்றும் சஞ்ஜே ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு

அந்தோனிமுத்து (இராணி)-மனைவி
+19052016980
ஜெசிந்தா(குஞ்சு)-மகள்
+14168876980
பிரான்சிஸ் தங்கராசா-மகன்
+447597507743
ஞானகீர்த்தன்-பெறாமகன்
+442086920467
சார்ள்ஸ் ஜெயசீலன்(சீலன்)-மகன்
+447956381508
அன்ரனிஸ் ஜெயந்தராசா(ஜெயந்தன்)-மகன்
+14165536980
செபநேசசெல்வி (செல்வி)-பெறாமகள்
+94770691031

Related Articles