
யாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா ஜெயநாயகி அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மணியசேகரம் ஜெகசோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராஜா(வவி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
தயாழினி, பிரதீபன், பிரதாபன், தனஞ்செயன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திலகமலர், மனமோகனராஜா(மோகன் – ஜேர்மனி), சர்வேஸ்வரி(சித்தி), காலஞ்சென்ற விக்கினேஸ்வரன்(றஞ்சன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பானுகோபன், தட்சாயினி, அனித்தா, கஜனா, ஜெனனி, கஜாணன், காயத்திரி, சர்மினி, சுபோதினி, துசியந்தி ஆகியோரின் அன்பு மாமியும்,
பாலச்சந்திரா, விக்கினேஸ்வரி, தயாழினி, சரோஜினிதேவி, தேவராசா, காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோகுலராஜன், நிதர்சன், பரணிகா ஆகியோரின் பெரியதாயாரும்,
அபிநிசா, ஆகாஷ், ஆத்விக், பிரதக்சன், வைஷ்ணவி, ஜேடன், கைலன், அமாயா, ஆதித்யா, அதர்வா, யஸ்மிகா, தானியா, பாவனா, பிரமன், அபிமன், அர்ஜுன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Saturday, 28 May 2022 5:00 PM-9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 29 May 2022 4:30 PM-6:30 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Sunday, 29 May 2022 7:00 PM-7:30 PM | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| தீபன்-மகன் | |
![]() ![]() | +14168232394 |
| தாபன்-மகன் | |
![]() ![]() | +33687996054 |
| தனஞ்சயன்-மகன் | |
![]() ![]() | +16479990641 |
| தயாழினி-மகள் | |
![]() ![]() | +14379856750 |
| சந்திரா-சித்தப்பா | |
![]() ![]() | +16479986750 |
| மோகன்-சகோதரன் | |
![]() ![]() | +4915733208171 |
| திலகமலர்-சகோதரி | |
![]() ![]() | +94765285105 |






