திரு கந்தையா அன்னலிங்கம்
திரு கந்தையா அன்னலிங்கம், யாழ். காரைநகர் களபூமி குண்டங்கரையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி புருகென் பிராச்சை வசிப்பிடமாகவும் கொண்ட அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை(தங்கம்மா) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பேரம்பலம், இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சதிஸ்குமார், தினேஸ், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திரு கந்தையா அன்னலிங்கம், அவர்கள் புஸ்பராணி, புவனேஸ்வரி, தவமணி, வாலாம்பிகை, லலிதாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சச்சிதானந்தம், அம்பலவாணர், கணேசபிள்ளை, சச்சிதானந்தசிவம், ஆரா அமுது, லோகேஸ்வரி, சரோஜினிதேவி, சண்முகராசா, திலகவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள் | |
பார்வைக்கு | |
Tuesday, 25 May 2021 8:00 AM – 8:00 PM | Königstraße 21A 41379 Brüggen, Germany |
தொடர்புகளுக்கு | |
தவமணி – மனைவி | |
+4917632203001 | |
+4921571385831 |