CanadaJaffnaObituary

திருமதி செல்வரட்ணம் திலகவதி

யாழ். அனலைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும், கனடா Scarbrough வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் திலகவதி அவர்கள் 24-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு செல்வரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

திலகசெல்வன், திலகசெல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீவித்தியா, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

அவிலாஷ், ரிதிக்‌ஷா, ஆருஷன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

அனோஷ், அனிஷா, அரிஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, தங்கம்மா மற்றும் ராசம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், சுப்பையா, செல்வரட்ணம், ராணி, பேபி, குயினி, Girlie, தம்பிப்பிள்ளை, ரட்ணசோதி(மணி) மற்றும் தவம்(லண்டன்), காலஞ்சென்ற பபாச்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பரமேஸ்வரி, யோகம்மா, குணம், அமிர்தம், புவனேஸ்வரி, லோகேஸ்வரன்(ஈசன்), காலஞ்சென்ற பாலேஸ்வரன் மற்றும் ஞானேஸ்வரி, யசோதா, கீதா, விஜிதா ஆகியோரின் அன்பு சிறியதாயாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 28 May 2022 
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 29 May 2022 
10:00 AM-12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 29 May 2022 
12:00 PM-1:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

செல்வன்-மகன்
+14164715206
வித்தியா-மருமகள்
+16479628526
செல்வி-மகள்
+16474001980
ராஜ்-மருமகன்
+16472629795
ஈசன்-பெறாமகன்
+14162756161

Related Articles