திரு சங்கரப்பிள்ளை பொன்னம்பலம், யாழ். கொடிகாமம் மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசபூபதி அவர்களின் பாசமிகு கணவரும்,
திரு சங்கரப்பிள்ளை பொன்னம்பலம், அவர்கள் காலஞ்சென்றவர்களான இராசம்மா, இராசரத்தினம் மற்றும் நாகம்மா, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வேந்திரன்(பிரான்ஸ்), தவவர்ணன்(பிரான்ஸ்), சகிலன்(உதவிக் கல்விப் பணிப்பாளர் தீவகம்), கரிஷ்(இத்தாலி), தர்மினி(சமூர்த்தி உத்தியோகத்தர்- பளை), தனேசன்(பிரான்ஸ்), வருண்ராஜ்(ஆசிரியர்), தனுசிகா(கல்வியற் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகந்தினி, திவ்யா, சியாமா(வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியை), முஜிந்தா, சிவகுமார்(வீரசிங்கம் மத்திய கல்லூரி மீசாலை ஆசிரியர்), அனுசா, அகல்யா(கிராமசேவகர் மிருசுவில்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனோசிகன், தேனுஜா, காலஞ்சென்ற அட்சயன், ஐஷானி, திலான், காவியா, லினா, சாருத்திரா, கர்னயா, கர்னியா, அபிசாயினி, அபிசேகன், அபிசன், அர்வின், அகானா, ஆருஷ், அசாரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
சகிலன் – மகன் | |
+94778598988 | |
வருண் – மகன் | |
+94773920613 | |
தர்மினி – மகள் | |
+94778002044 | |
சிவகுமார் – மருமகன் | |
+94770711243 | |
செல்வேந்திரன் – மகன் | |
+33664630140 | |
சேனன் – மகன் | |
+33651117258 | |
கரிஷ் – மகன் | |
+393496828662 | |
கீர்த்தனா | |
+447404168762 | |
வர்ணன் – மகன் | |
+33776739750 |