AnalaitivuCanadaObituary

திரு நடேசன் சுப்பிரமணியம் (தவம்)

திரு நடேசன் சுப்பிரமணியம் (தவம்)

திரு நடேசன் சுப்பிரமணியம் (தவம்), யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா மிசிசாகாவை வதிவிடமாக கொண்ட அவர்கள் 21-05-2021 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(முருகையா), யோகேஸ்வரி(கனடா ) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திரு நடேசன் சுப்பிரமணியம் (தவம்), அவர்கள் ஜெயராணி(ராணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,நிந்துஜா, சபீஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான உலகநாதன், சிவகுமாரன், சிவானந்தன் மற்றும் பத்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வாசுகி, அன்பரசி, பவானி, சிறீதரன், தவயோகராஜா(யோகன்), சிவயோகராஜா(சிவம்), யோகராணி(கீதா), காலஞ்சென்ற ஜீவராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோசலா, சத்தியபாமா, விவேகானந்தன், பாலரட்ணம் ஆகியோரின் அன்புச் சகலனும்,

றோசன், கவின், ஆகாஷ், அபிலாஷ், ஜனகன், கீதனா, அர்ச்சனா, விகாஷன், அஜீவன், நர்த்தனா, நிலானா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

சுதன்– அஞ்சலா, லவன்– ஆருஷா, சவுந்தர்யா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பாலாஜி, நந்தியா, குபேரன், கௌசிகன், கபிலன், ஆதவன், விபூஜா, நிதுஜா, அபர்ணன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் பார்வைக்கு 26-05-2021 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 26 May 2021
2:00 PM – 5:00 PM
Brampton Crematorium & Visitation Center(Drive By Only)
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Wednesday, 26 May 2021
5:00 PM – 6:00 PM
Brampton Crematorium & Visitation Center
30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
நிந்துஜா – மகள்
 +16476228957
சபீஜன் – மகன்
 +16479848957
யோகன் – மைத்துனர்
 +14168193874
சிவம் – மைத்துனர்
 +14164345582
பத்மா – சகோதரி
 +19059132050
கோடி – மைத்துனர்
 +14168461281

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − sixteen =