திரு கந்தசாமி சிவகணேசன்(சிவம்)
திரு கந்தசாமி சிவகணேசன்(சிவம்), வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அவர்கள் இன்று(23.05.2021) அதிகாலை இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி (தபால் அதிபர்), தங்கரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
திரு கந்தசாமி சிவகணேசன்(சிவம்), அவர்கள் காலஞ்சென்ற சரோஜினிதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, தங்கவடிவேல், லெட்சுமிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
இராசவேல், கிருஸ்ணதாஸ், ஞானாம்பிகை ஆகியோரின் அருமை மைத்துணரும்,
வாசுகி, பாமினி, காலஞ்சென்ற கமல், இளஞ்செழியன், காலஞ்சென்ற இளங்கோ, நிரோசா, ஜனா, ரதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிறிஷான், வைஷ்ணவி ஆகியோரின் சித்தப்பாவும்,
அர்ச்சனா, அஸ்வதன், தேனுஜா, அஸ்வின், சுருதி, நிலா, மித்ரா, நட்சத்திரா ஆகியோரின் அன்புத்தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று மதியம் நடைபெற்று திருச்சி ஓயாதமாரி இந்து மயானத்தில் மதியம் 01.30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
தங்கவடிவேல் (சகோதரர் ) | |
+4799224543 | |
கிருஸ்ணதாஸ் ( மைத்துணர் ) | |
+94776058975 | |
வாசுகி ( மருமகள் ) | |
+447342640073 | |
பாமினி ( மருமகள் ) | |
+447565528399 | |
செழியன் ( மருமகன் ) | |
+447469718585 | |
நிரோசா / ஜனா | |
+919003247269 |