யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா விக்னராசா அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
மகேஸ்வரி தேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஷா, யாமினி, மைதிலி, அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேஷன், கைலாயரூபன், சத்தியசீலன், செந்தில்நாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சரண்யன், சாத்விகன், அஷ்வின், கீர்த்தனா, சேயோன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
பத்மாவதி, கமலாதேவி, வசந்தி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றுக்மணிதேவி, யோகேஸ்வரிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 18-05-2022 புதன்கிழமை அன்று பி.ப 2:00 மணிமுதல் 7:00 மணிவரை அஞ்சலிக்காக பொரளை A.F.ரேமண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, 19-05-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 8:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு