
வவுனியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு கமலேஸ்வரன் அவர்கள் 16-05-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், பொரல்லையைச் சேர்ந்த காலஞ்சென்ற முருகேசு, காளியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முருகேசு சிவசுப்பிரமணியம், கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராமகிருஸ்ணன் ராஜேந்திரன் அவர்களின் பாசமிகு வளர்ப்பு மகனும்,
அஜந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுரேஸ்குமார், நளினி, பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேதீஸ்வரன், வரதராஜன், ஜேசுதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| காளியம்மா – தாய் | |
![]() ![]() | +94771672846 |
| கிருசாந்த் – மைத்துனர் | |
![]() ![]() | +16474035406 |
| அருள் – மைத்துனர் | |
![]() ![]() | +14379907912 |
| கேதீஸ் – மைத்துனர் | |
![]() ![]() | +14168735780 |





