ColomboJaffnaObituary

திரு தம்பிராஜா ஸ்ரீ செல்வம் (லவன்)

யாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராஜா ஸ்ரீ செல்வம் அவர்கள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா கமலாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான செல்வராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

கெளசிகா(லண்டன்), பிரதீப்(லண்டன்), பிரஷா(லண்டன்), பிரஷாந்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சாந்தரூபன், சுகன்யா, றுக்மணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சொரூபராணி, ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீகுசன், ஜமுனா, ஸ்ரீ சத்தியசெல்வம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராஜலிங்கம், காலஞ்சென்ற கேதாரகெளரி, செந்தமிழ்ச் செல்வி, சடகோபன், சுமதி, லோகநாதன், உதயகுமார், சசிகுமார்(றஞ்சன்), ரகுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஸ்ருதி, வருண், அனிக்கா, காஷினி, தர்ஸ்விக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-05-2022 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 12-05-2022 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்ப்டும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:

59 விகாரை லேன்,
வெள்ளவத்தை,
கொழும்பு.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரஷாந் – மகன்
+94766744829
 கெளசிகா – மகள்
 +447814695912
சாய் – மகன்
+447414470704
பிரஷா – மகள்
 +447444804569

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =